Tamil Nadu / Public services20 அக்டோபர் 2026
விவசாயிகளுக்கு ஒரே இணையதளத்தில் அரசுத் திட்டங்கள்! மத்திய அரசு தொடங்கிய புதிய வசதி என்ன?
வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் உதவித்தொகை முதல் பயிர்க் காப்பீடு, சந்தை விலை, விதை மற்றும் உரத் தகவல்கள் வரை விவசாயிகளுக்குத் தேவையான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்க மேம்படுத்தப்பட்ட வேளாண் நல இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

