Tamil Nadu / Public services19 அக்டோபர் 2026
6 மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? மத்திய அரசின் புதிய வரைவு விதிமுறை என்ன சொல்கிறது?
ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான தயாரிப்பு உணவுகளில் சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தடைசெய்ய FSSAI முன்மொழிந்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்த தடையா? தற்போதைய விதி என்ன? முழு விளக்கம்.

